A+ A-

காலா டீஸர் லீக்கானது? - 30 நொடி மாஸ் டீஸர் வீடியோ உள்ளே

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் டீஸர் மார்ச் 1ம் தேதி வெளியாகும் என அந்த படத்தை தயாரித்து வரும் தனுஷ் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

ஆனால் தற்போது 30 நொடிகள் டீஸர் லீக் ஆகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இது இயக்குனர் ரஞ்சித் மற்றும் படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் இது போலியானது எனவும் சிலர் கூறிவருகின்றனர்.