A+ A-

ப்ரியா புகழ் இருக்கட்டும், அவருடன் ரொமான்ஸ் செய்யும் பையன் யார் தெரியுமா?

சமூக வலைத்தளத்தையே தன் கண்ட்ரோலில் வைத்துள்ளார் ப்ரியா பிரகாஷ். எங்கு திரும்பினாலும் அவரை பற்றி தான் பேச்சு, ஒரு டீசரின் கண் அடித்ததற்காக இந்தியளவில் ட்ரெண்ட் ஆகிவிட்டார்.

சரி ப்ரியா பிரகாஷ் ஒரு புறம் இருக்கட்டும், அவருடன் ரொமான்ஸ் செய்யும் பையன் பற்றி தெரியுமா? அவர் பெயர் ரோஷன்.

இவர் இப்படத்திற்கு நடிக்க கமிட் ஆவதற்கு முன்பு, பிரபல நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துள்ளார்.

அப்போதே இவரின் நடனத்திற்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, அந்த நடனத்தை பார்த்து தான் இயக்குனர் இவரை படத்தில் நடிக்க கமிட் செய்தாராம்.