A+ A-

பலரையும் கவர்ந்த விஜய் ரசிகர்! வீடியோ இங்கே

விஜய் ரசிகர் ஒருவர் விவசாயிகளின் பிரச்சனையை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார். இது குறித்து டப்ஸ் மாஷ் பேசியுள்ளார். அதுவும் முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தில் விஜய் பேசிய வசனங்கள் தான் இவை.