A+ A-

சிரித்த முகத்தில் சிந்திய கண்ணீர்... கடைசி பேட்டியில் அழுத ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு இந்திய சினிமாவை மட்டுமின்றி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்று இரவு துபாயிலிருந்து இந்தியாவிற்கு அவரது உடல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது.
நடிகை ஸ்ரீதேவியின் இறப்பிற்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரைப் பற்றின தொகுப்புகளையும் ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி கடைசியாக அளித்த பேட்டியில் கண்கலங்கி அழுததையும், அதில் சில தருணங்களில் அவரது கோபத்தினையும் வெளிக்காட்டிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.