A+ A-

பிரதமர், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என நடிகை ஸ்ரீ தேவிக்கு இரங்கல்- முழு விவரம்

நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் ஒட்டுமொத்த இந்தியாவை அதிர்ச்சியாக்கியுள்ளது. தற்போது அவரது இரங்கல் செய்தி அறிந்த பிரதமர், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என அனைவரும் தங்களது இரங்கலை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.