A+ A-

திடீரென்று போராட்டத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்


முன்னணி நடிகர்களுக்கு தமிழ்நாட்டை தாண்டி மற்ற இடங்களிலும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். விஜய்யை எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டை தாண்டி தெலுங்கு, கேரளா என எல்லா இடங்களிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மலையாள சினிமாவில் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் விஜய் படங்கள் பற்றியும் அவரது ரசிகர்கள் பற்றியும் மோசமாக விமர்சித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.