A+ A-

இணையத்தில் வைரலாகும் சாமி 2 லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன படம் சாமி. பீர் இட்லி, நான் போலீஸ் இல்லடா…பொறுக்கி’’, மிளகாப்பொடி போன்றவை அப்போதைய ட்ரெண்டிங் விஷயங்கள். மீண்டும் இயக்குனர் ஹரி, விக்ரம் கூட்டணியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் சாமி ஸ்கேயொர் என்ற பெயரில் உருவாகி வருகின்றது.

இந்நிலையில், படத்தின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில், வைரலாக பரவி வருகின்றது.