A+ A-

ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பு ...?

நடிகை ஜோதிகா நாச்சியார் என்ற வெற்றி படத்திற்கு பிறகு மீண்டும் ராதாமோகன் இயக்குனருடன் கைக்கோர்த்துள்ளார் இவர் ஏற்க்கனவே ராதாமோகன் இயக்கத்தில் மொழி படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தமிழக மாநில விருதை வென்றது.

ஜோதிகா நடிக்கும் படமானது ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற Tumarisolu என்ற படத்தின் ரீமேக் தான் இயக்க போகிறார் ராதாமோகன் இந்த படத்தில் தான் ஜோதிகா நடிக்க போகிறார் இந்த படத்தின் தலைப்பை கண்டுபிடிப்போருக்கு ஒரு நாள் ஜோதிகாவின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளலாம் என அறிவித்தார்கள்.

ஆனால் தற்பொழுது இப்படத்தின் தலைப்போடு பர்ஸ்ட் லுக் போஸ்டரை தலைப்போடு படக்குழு அறிவித்துள்ளார்கள் ராதாமோகன் படத்திற்கு காற்றின் மொழி என்ற பெயரை வைத்துள்ளார்கள் இந்த தலைப்பு மொழி படத்தில் வரும் பாடலின் வரி ஆகும் இந்த பாடல் எல்லாருக்கும் பிடித்ததாகும்.