A+ A-

ஒரு நல்ல ஜீன்ஸ் வாங்கி போட முடிலையே.! த்ரிஷாவை மரணமாய் கலாய்க்கும் ரசிகர்கள்.!

தமில் சினிமாவில் கடந்த ஒன்றரை மாதமாக ஸ்ட்ரைக் நடந்து வருகிறது இதனால் கையில் படங்கள் இருந்தும் பல பிரபலங்கள் வேலையில்லாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள் சிலர் ஊர் சுற்றி வருகிறார்கள் அந்த லிஸ்டில் நமது த்ரிஷாவும் ஒருவர் இவர் கடந்த ஒரு மாத காலமாக ஊர் சுற்றி வருகிறார்.
இவர் சமீபத்தில் தனது தோழிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது டிவிட்டரில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அதேபோல் தற்பொழுதும் தனது தோழிகளுடன் அவுட்டிங் சென்று தனது புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அனால் த்ரிஷா ஜீன்ஸ் உடை அணித்து புகைபடத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் கலாய்க்காமல் இருக்க முடியவில்லை ஏன் என்றால் அவர் அணிந்து வந்தது கொஞ்சம் கிழிந்து போன ஜீன்ஸ் பேஷன் என்ற நினைப்பில் இப்படி ஒரு உடையை அணிந்து வந்துள்ளார் அதனால் ரசிகர்கள் மரணமாய் கலாய்த்து வருகிறார்கள் இதோ ரசிகர்களின் பதிவு.