A+ A-

தேசியத்தலைவரின் வரலாறு திரைப்படமாகின்றது இயக்குனர் இவரா?

தமிழ் இன தலைவர் பிரபாகரன் பற்றி பல திரைப்படங்களில் பேசியுள்ளனர். ஆனால், அவரின் வாழ்க்கையே ஒரு முழுத்திரைப்படமாக எடுத்தால் எப்படியிருக்கும் என்ற யோசனை பலருக்கும் வந்துள்ளது.

இன்றுவரை இதற்கான முயற்சிகள் பெரிதும் நடக்கவில்லை, தற்போது லைட்மேன், நீலம் என்று தரமான படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ் என்பவர் இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

இப்படத்தை ஸ்டுடியோ 18 நிறுவனம் தயாரிக்கவுள்ளது, எந்த ஒரு சினிமா விஷயங்களுக்கும் இடமில்லாமல் உண்மையை அப்படியே யதார்த்தமாக இந்த படம் சொல்லும் என கூறப்படுகின்றது.