A+ A-

படுக்கைக்கு அழைப்பவர்களை...? எச்சரித்த பிரபல நடிகை..!

அண்மையில் சினிமா வட்டாரங்களில் நடிகைகளின் பிரச்சனைகளை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தெலுங்கு சினிமாவில் நடிகை ஸ்ரீரெட்டி படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்களை பற்றி தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

கேரளாவிலில் இந்த விசயத்தில் சிலர் சிக்கினர். பாலிவுட் சினிமாவில் சொல்லவே வேண்டாம் நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி ஓப்பனாக பேசி வருகிறார்கள்.

அண்மையில் டோலிவுட் நடிகை ராசி கண்ணா கருத்து தெரிவித்துள்ளார். நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி பல விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

எனக்கு அது போன்ற சம்பவங்கள் இதுவரை நடக்கவில்லை. ஒருவேளை என்னை யாராவது அப்படி அழைத்தால் நான் அவர்களை சும்மா விடமாட்டேன்.

அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பேன். அந்த கொடுமைக்காக போராடவும் தயங்க மாட்டேன்.யாருக்காகவும் பயப்படமாட்டேன்.

மலைப்பாம்பை கையில் பிடித்து பலரையும் அதிர்ச்சியாக்கியிருக்கிறேன் என என கூறியுள்ளார்.