A+ A-

அஞ்சலியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

நடிகை அஞ்சலி தற்பொழுது தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். சமீபத்தில் இவரின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலானது. அஞ்சலி மிகவும் ஒல்லியாக இருந்ததை பாரத்த ரசிகர்கள் வியந்தார்கள். பின்னர் அஞ்சலி ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோ வெளியிட்டு, தான் கடினமுயற்சியால் தான் உடல் இடையை குறைத்தேன் என மறைமுகமாக சொன்னார்.

இந்நிலையில் இவர் முன்னணி பத்திரிகையின் அட்டை படத்துக்காக போட்டோ ஷூட் ஒன்றில் கலந்துகொண்டார்.