A+ A-

ஜிம் வீடியோவை வெளியிட்ட சன்னிலியோன்,,!


வடிவுடையான் இயக்கி வரும் வீரமாதேவி படத்தில் தற்போது நடித்து வருகிறார் சன்னிலியோன். நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்த சன்னிலியோன், சமீபத்தில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கும் தாயானார்.

தனது உடல்கட்டை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வரும் சன்னிலியோன், ஜிம்மில் தான் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் பலகோணங்களில் அவர் ஒர்க்அவுட் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இணைதளங்களில் வைரலாகியுள்ள அந்த வீடியோவைப்பார்த்து இளவட்ட ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.