A+ A-

காற்று வெளியிடை நடிகையின் கவர்ச்சி போஸ் - அதிதி ராவ்.!

நடிகை அதிதி ராவ் தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்தார் ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை அதனால் அம்மனிக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருந்தார் அதனால் மீண்டும் மணிரத்தினம் படத்தில் நடிக்க கமிட் ஆனார்.


ஆம் மல்டி ஸ்டார் நடிக்கும் படமான செக்க சிவந்த வானம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை அதிதி ராவ், இவர் எப்பொழுதும் சமூகவளைதலத்தில் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் வர வைக்க முயர்ச்சிப்பார்.


இந்த நிலையில் தற்பொழுது எடுக்கப்பட்ட சில கவர்ச்சி புகைப்படத்தை அம்மணி வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படத்தில் தனது பெஸ்மன்ட் தெரியும் படி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் அதுவும் கவர்ச்சி பார்வையை வீசியுள்ளார்.