A+ A-

தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் !

தமன்னாவை பொறுத்தவரை நடிப்பு ஒரு கண் என்றால் மாடலிங், விளம்பரப் படங்கள் மறு கண் என்று தான் சொல்லவேண்டும். தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளில் வாய்ப்பு இருந்தும், சினிமா மார்க்கெட்டை மட்டும் நம்புபவர் கிடையாது.