A+ A-

ஸ்ரீலீக்ஸ் சர்ச்சையில் சிக்கிய ராணா தம்பி! வைரலாகும் அந்தரங்க புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் சுசிலீக்ஸ் சர்ச்சை ஏற்படுத்தியது போல தெலுங்கு சினிமா துறையை அதிர வைத்து வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் சில நாட்கள் முன்பு நடுரோட்டில் அரை நிர்வாணமாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது பாகுபலி வில்லன் நடிகர் ராணாவின் தம்பி அபிராம் ஸ்ரீரெட்டியுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.
இவர் தன்னை ஸ்டுடியோவில் வைத்து பலமுறை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டார் என ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.