A+ A-

விசுவாசம் படம் குறித்து வெளியான தகவல்!!

அஜித்தின் விசுவாசம் படம் குறித்து பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் கதை குடும்பம் சம்பந்தப்பட்டது என்று கூறப்படுகிறது.

காதல் காட்சிகள், காமெடி, ஆக்க்ஷன் காட்சிகள் என்று அத்தனை அம்சங்களுமே இடம்பெறுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
எவ்வாறிருப்பினும் இந்தப் படமானது ஒரு பொழுதுபோக்கு படம் என்றும், இதுவரை படத்திற்காக இரண்டு பாடல்கள் தயாராகி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.