A+ A-

இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

தமிழ் ஆண்டுகளில், ஹேவிளம்பி ஆண்டு முடிந்து விளம்பி ஆண்டு இன்று (சனிக் கிழமை) பிறந்தது.

சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டு திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும்  அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எமது www.cinebm.com இணையத்தின் சார்பில் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதமடைகின்றோம்.

எமது இணையத்திற்கு ஆதரவு வழங்கிய அத்தனை ரசிகப் பெருமக்களுக்கும் நன்றிகளைத் தொரிவித்துக் கொண்டு தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வழங்கி எமக்கு அங்கீகாரம் பெற்றுத்தாருங்கள். மீண்டும் மீண்டும் எமது இணையத்தின் மகப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி.

சினிபீஎம் ( cinebm.com ) சினிமா செய்தி இணையம்.
ஊடகப்பிரிவு