A+ A-

இணையத்தில் வைரலாக பரவி வரும் தல லேட்டஸ்ட் போட்டோ உள்ளே !


தல அஜித் என்றுமே மாஸ் தான். சினிமா ஷூட்டிங் இருந்தாலும் சரி, இல்லாவிடினும், இவரின் ரசிகர்கள் இவரை பற்றிய அப்டேட் எப்படியாவது தேடி பிடித்துவிடுவார்கள்.

தன் சினிமா வாழக்கை வேறு பர்சனல் லைப் வேறு என்று பிரித்து வாழுபவர். படங்களில் நடிப்பது இவரது தொழிலாக இருந்தாலும், தன் ஹாபி, பேஷன் என்று அதற்கும் தனி நேர ஒதுக்குவார். பைக், கார் ரேஸிங் , போட்டோகிராபி, மினி ஹெலிகாப்டர் போன்றவை இவரது ஆர்வங்களில் சில.

சில நாட்களுக்கு முன்பு கூட கிரோம்பேட்டை எம்.ஐ.டி பொறியியல் கல்லூரி சென்று ஏரோமாடெல்லிங் துறையில் க்வாட்காப்டர் தனது சந்தேகங்களை கேட்டறிந்திருக்கிறார்.

இந்நிலையில் அஜித் பிளாக் தண்டர் மினி ஹெலிகாப்டருடன் உள்ள போட்டோ வைரலாக பரவி வருகிறது.

தயாரிப்பாளர்களின் போராட்டம் காரணமாக ஷூட்டிங் , இல்லாததால் மனிதர் தன் பேஷுன் பின் செல்கிறார்.