A+ A-

ட்ரான்ஸ்ப்ரன்ட் உடை அணிந்துவந்த புன்னகையரசி சினேகா.!

நடிகை சினேகா ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர், இவர் அப்பொழுது இளசுகளின் கனவு கன்னியாக வளம் வந்தவர் இவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே இவரின் புன்னைகைதான் அதனால் தான் புன்னகையரசி என பெயர்வந்தது.

இவர் சில வருடத்திற்கு முன்பு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமீபத்தில் கூட இவர்களுக்கு குழந்தையும் பிறந்தது திருமணம் ஆனா பிறகும் சில படத்தில் நடித்துள்ளார், நல்ல கதை அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.


இவர் தற்பொழுது விளம்பர படத்திலும் நடித்து கல்லாக்கட்டி வருகிறார் இவர் சமீபத்தில் கூட மோகன்ராஜா இயக்கிய வேலைக்காரன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஆனால் அவர் நடித்த பல காட்ச்சிகள் படத்தில் கட் செய்துவிட்டதால் வருத்தத்தை தெரிவித்தார், படத்தின் நீளத்தை கருத்தில் வைத்து வெட்டப்பட்டது என பதில் அளித்து மோகன்ராஜா மன்னிப்பும் கேட்டார்.

இந்த நிலையில் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புன்னகையரசி சினேகா ஒரு ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையை அணிந்து வந்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் கலக்குறிங்க என கூறியிள்ளார் அழகாக இருக்குறீங்க என சில ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ…