A+ A-

விருது வழங்கும் விழாவிற்கு விசித்திரமான உடையில் வந்த ஸ்ருதிஹாசன்.!

பிரபல Zee Telugu தொலைக்காட்சி நடத்திய Apsara Awards 2018 நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ருதிஹாசன் கொஞ்சம் வித்தியாசமான உடை அணிந்து வந்துள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.