A+ A-

சம்மதத்தோடு தான் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்கள்!

சினிமா திரையுலகில் நடிகைகள் பலருக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் வந்தபடி இருக்கின்றன. சில நடிகைகள் இதுகுறித்து வெளிப்படையாகவே பேசிவருகிறார்கள்.

இதனை தொடர்ந்து பாலிவுட்டில் பிரபல நடன இயக்குனராக இருக்கும் சரோஜ்கான், பாலிவுட்டில் நடிகைகளின் சம்மத்துடன் தான் பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது என்று கூறியிருக்கிறார்.

சினிமாவில் மட்டுமில்லாமல் பாலியல் தொந்தரவு, வன்கொடுமை ஆகியன அரசுத் துறைகளிலும் இருக்கிறது. பிற துறைகளை பொருத்தவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, கைவிட்டு விடுவார்கள் என்றும், ஆனால் சினிமாவில் வாய்ப்புக்காக இணங்கிச் சென்றால், வேலைவாய்ப்பாவது கிடைக்குமே..

பாலிவுட் சினிமாவில் நடிகைகளின் ஒப்புதலுடன் தான் அத்தகைய பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனால் சரோஜ் கான் மீது ஹிந்தி பட நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியாகியுள்ளது.