A+ A-

கவர்ச்சி புகைபடத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் குடும்பபெண் கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் இவர் தற்பொழுது தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தில் நடித்து வருகிறார், மேலும் இவர் மெல்ல மெல்ல கவர்ச்சி பக்கம் திரும்பி வருகிறார்





பிரபல தனியார் தொலைகாட்சியில் நடன போட்டியில் கலந்து கொண்டு பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அதன் பின்பு நல்ல நல்ல படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென்ன ஒரு ரசிகர் வட்டத்தை பெற்றார். இவர் சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என பகீர் தகவலை கூறினார்.

இவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தினார் அதி இருந்து சில புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் இந்த புகைபடம் தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.