A+ A-

கவர்ச்சி மட்டும்மல்ல பாடலும் பாடுவார் அதிதி ராவ்.!

நடிகை அதிதி ராவ் தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தின் மூலம் தான் அறிமுகமானார், ஆனால் இந்த திரைப்படம் சொல்லிகொள்ளும் அளவிற்கு கூட ஹிட் ஆகவில்லை.

ஆனால் இவரின் அழகான தோற்றத்தால், சிறந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களின் இதையத்தை கவர்ந்தார் ஆனால் இவரின் துரதிஷ்டம் அதன் பின்பு சரியாக பட வாய்ப்புகள் அமையவில்லை எனவே தனது சமூக வலைதளத்தில் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

தற்பொழுது மணிரத்தினம் படத்தில் மல்டி ஸ்டார் படமான செக்க சிவந்த வானம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் ஏ.ஆர்.ரகுமான் படலை அருமையாக பாடியிள்ளார் இந்த பாடல் தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.