A+ A-

விஜய் சேதுபதி என்ன செய்துள்ளார் பாருங்கள்- நெகிழ்ச்சி சமபவம்

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தரமான படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர். இவர் யாருக்கு எந்த உதவி என்றாலும் உடனே உதவக்கூடியவர்.

அந்த வகையில் தற்போது சினிமா ஸ்ட்ரைக் தொடர்ந்து நடந்து வருவதால், பல ஊழியர்கள் வேலை இல்லாமல் கஷ்டத்தில் இருந்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து விஜய் சேதுபதி தன்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்து வருகின்றார், அதே நேரத்தில் ஸ்டண்ட் யூனியன் நடத்திய விழா ஒன்றில் ரத்த தானம் செய்தார், இது உங்களுக்கு நான் கொடுக்கும் நன்றிக்கடன் என்றும் தெரிவித்தார்.