A+ A-

இடுப்பழகு போட்டோவை வெளியிட்ட சங்கமித்ரா நாயகி..!

ஹீரோக்கள் ஒர்க்அவுட் செய்து சிக்ஸ்பேக் உடல்கட்டு வைத்துக்கொள்வது போன்று பாலிவுட்டின் முன்னணி நடிகையான கைத்ரீனா கைப் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து தனது உடம்பில் வாஷ்போர்டு ஆப்ஸ் வைத்துள்ளார்.

இந்த நிலையில், சுந்தர்.சி இயக்கவிருக்கும் சங்கமித்ரா படத்தில் நாயகியாக நடிக்கயிருக்கும் பாலிவுட் நடிகை திஷா பதானியும் கைத்ரீனா கைப் பாணியில் கடுமையாக ஒர்க்அவுட் செய்து உடம்பை ஸ்லிம் பண்ணி தற்போது வாஷ்போர்டு ஆப்ஸ் உடல்கட்டுக்கு மாறியுள்ளார்.

அப்படி தனது கடினமான பயிற்சி கிடைத்த அழகிய இடுப்பழகை போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் திஷாபதானி.