A+ A-

நடிகைகள் சம்மதத்துடன் தான் பாலியல் சம்பவங்கள் நடக்கின்றது- சர்ச்சையை ஏற்படுத்திய பிரபலம்

நடிகைகள் என்றாலே எப்போதும் ஒரு வகை சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் பல நடிகைகள் ஓபனாக தங்களுக்கு நடந்த பாலியல் சம்பவங்கள் குறித்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் சுமார் 2000 பாடல்களுக்கு நடனம் அமைத்த சரோஜ் கான் ‘சினிமாவில் மட்டுமில்லை இது எல்லா துறைகளிலும் நடந்து தான் வருகின்றது.

சினிமா என்பதால் உடனே வெளியே தெரிகின்றது, மேலும், நடிகைகள் சம்மதத்துடனும் இந்த பாலியல் சம்பவங்கள் நடந்து தான் வருகின்றது’ என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.