A+ A-

வைரலாகுது பிரபு சாலமன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !

பிரபு சாலமனின் ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் படம் “கா”. நாஞ்சில் இப்படத்தை இயக்குகிறார். அறிவழகன் ஒளிப்பதிவு. அம்ரீஷ் கணேஷ் இசை. கலை லால்குடி இளையராஜா. எடிட்டிங் கோபி கிருஷ்ணா.

இப்படத்தின் பூஜா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை நடைபெற்றது.