A+ A-

சமந்தாவின் கியூட் ரியாக்ஷன்..!

நடிகை சமந்தா நடித்த திரைப்படம் ரங்குஸ்தளம் திரைக்கு வந்துள்ளது இந்த திரைப்படம் தற்பொழுது நல்ல வசூலை பெற்று வருகிறது, சமீபத்தில் இந்த படத்திற்காக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார், இதோ அந்த கியூட் புகைபடங்கள்.