A+ A-

அடையாளம் தெரியாமல் மாறிப்போன வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி.!

நடிகைகள் பலர் சில படத்தில் நடித்து பல ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வருவார்கள் அந்த லிஸ்டில் சில நடிகைகள் இருக்கிறார்கள், ஆனால் திருமணத்திற்கு பிறகும் சில நடிகைகள் மட்டுமே நடிக்கிராகள் பல நடிகைகள் காணாமல் போய்விடுவார்கள். ஆளும் அடையாளம் தெரியாமல் மாறிவிடுகிறார்கள்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சில காலம் கழித்து நடிகைகளின் புகைப்படத்தை பார்த்தால் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிடுகிறார்கள் இதை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள் பல பேர் இருக்கிறாகள்.

சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி இவர் சமீபத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.அப்பொழுது புகைப்படம் எடுத்துள்ளார்கள் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள்.