A+ A-

சதுரங்க வேட்டை ஹீரோயினுக்கு திடீர் திருமணம்..!

நட்டி நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன சதுரங்க வேட்டை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் இஷாரா நாயர்.

இவர் தற்போது துபாய்யை சேர்ந்த தொழிலதிபர் சாஹில் என்பவருடன் கடந்த 18ம் தேதி திருமணம் நடந்துள்ளது. அது பற்றிய விவரங்கள் தற்போது தான் வெளிவந்துள்ளது.

மேலும் அவர்களது திருமண புகைப்படங்களின் வெளியாகி வைரலாகியுள்ளன.