A+ A-

கடற்கரையில் படும் கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி.!

தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிரபல நடிகையாக வளம் வருபவர் ராய் லட்சுமி இவர் தற்பொழுது பாலிவுட் படத்திலும் என்ட்ரி கொடுத்துள்ளார், மேலும் இவர் எப்பொழுதும் சமூகவளைதலத்தில் ஆக்டிவாக இருப்பார்.

அவபோழுது ரசிகர்களுக்கு தனது கவர்ச்சி புகைபடத்தை வெளியிட்டு வருவார் இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் பக்கா மாஸ் லுக்கில் இருக்கும் ஒரு புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களை உரையவைத்துள்ளார்.
ஆம் இவர் தற்பொழுது மீண்டும் கடற்கரையில் படும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்ப்பு கிடைகிறது.