A+ A-

இணையத்தை அதிர வைத்த டபுள் மீனிங் வசனம்..!

தமிழ் திரைப்படங்கள் எல்லாம் தற்போதெல்லாம் இளைஞர்களை குறி வைத்து தான் எடுக்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து.

இது இளைஞர்களுக்கான படம் என்று ஏ சான்றிதழுடன் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் சில காட்சிகள் சமீபத்தில் வெளிவந்தது.

இதில் இடம்பெற்ற டபுள் மீனிங் வசனம் தான் தற்போது இணையத்தையே அதிர வைத்து வருகின்றது.

இந்த சில நிமிட காட்சியை 1.6 மில்லியன் பேர் 3 நாட்களில் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.