A+ A-

அட்டை படத்திற்காக படுமோசமான உடையில் போஸ் கொடுத்த நடிகை - ரசிகர்கள் ஷாக்


பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் படுகவர்ச்சியான உடையில் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.



Ae Dil Hai Mushkil, Housefull 3 போன்ற படங்களில் நடித்த லிசா ஹேடன் தான் இப்படி செய்துள்ளார்.

சல்லடை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள அந்த உடையில் உள்ளே இருப்பது அப்படியே தெரியும் படி இருந்தது தான் பலரும் ஷாக் ஆனதற்கு காரணம்.

அந்த புகைப்படம் இதோ..