A+ A-

முதன் முதலாக முன் பக்கத்தில் கவர்ச்சி படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை!

சினிமாவில் இப்போதெல்லாம் புதிது புதிதாக நடிகைகள் வந்துகொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் சுசீந்திரன் இயக்கத்தில் வந்த நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மெஹ்ரீன்.



ஆனால் அவருக்கு வந்த சோதனை படத்தின் நீளம் காரணமாக நடிகையின் சில காட்சிகளை நீக்கிவிட்டார்கள். இது மெஹ்ரீனுக்கு பெரும் அதிர்ச்சி. வருத்ததில் இருந்தவருக்கு இயக்குனர் மன்னிப்பும் கேட்டார்.

தெலுங்கில் முதல் படமே பிரபல நடிகர் நானியுடன் தான். தற்போது அர்ஜூன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர கொண்டா தமிழில் அறிமுகமாகும் நோட்டா படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.

தற்போது அவர் முதன் முதலாக ஆங்கில இதழின் முன் பக்க அட்டை படத்திற்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த கவர்ச்சியான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.