A+ A-

“பக்தாளுக்காக..” திறந்து காட்டிய முரட்டு குத்து வாங்கிய நடிகை! (படங்கள் இணைப்பு)

“இருட்டு அறையில் முரட்டு குத்து” படம் வெளியாகி இளசுகளை கவர்ந்து வருகின்றது. 

 இந்த படத்தை இயக்குனர் சந்தோஷ் இயக்கியுள்ளார். இவரே ஹர ஹர மகாதேவகி என்ற படத்தையும் இயக்கியிருந்தார். 

 இந்த படத்தின் தலைப்பு அறிவிப்பின் போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியது.
 படத்திலும் நேரடியான ஆபாச வசனங்கள் , ஆபாச காட்சிகள் என குடும்பத்துடன் திரையரங்கு பக்கம் சென்று கண்டு களிக்க முடியாத நிலையே காணப்படுகிறது. குறித்த படத்தில் காதல் கார்த்தி, வைபவி சாண்டில்யா, சந்திரிகா ரவி ஆகியோர் நடித்து கலக்கியுள்ளனர்.