A+ A-

பிகினியில் காதலருடன் கூத்தடிக்கும் மாடல் அழகியின் படங்கள் அம்பலம்!

ஹாலிவுட் டிவி நடிகை மற்றும் மாடலிங் அழகியான கெயிலி ஜென்னர் தனது காதலர் டிராவிஸ் ஸ்காட்டுடன் துருக்கி கடற்கரையில் போடும் காதல் கூத்து அவரின் இரசிகர்களை கதி கலங்க வைத்துள்ளது.