A+ A-

மிகவும் மோசமான புகைப்படம்.! நிவேதா பெத்துராஜா இது.?


நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர், இவர் மதுரையில் பிறந்தார் துபாயில் தனது 13 வருட படிப்பை முடித்து விட்டு தமிழில் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.


இவர் முதலில் குடும்பப்பாங்கான படத்தில் மட்டுமே நடித்து வந்தார் ஆனால் அது சரிபட்டு வரவில்லை பட வாய்ப்பும் சரியாக அமையவில்லை அதனால் சமீபத்தில் இருந்து சில காலமாக தனது ஹாட் புகைபடத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.


ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தில் இருந்து நிவேதாவின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலானது அனைவருக்கும் தெரியும் இப்பொழுது இவரின் மோசமான பிகினி புகைப்படம் ஓன்று வைரலாகி வருகிறது இதோ புகைப்படம்.