A+ A-

தனது பிறந்தநாளுக்கு மோசமான வீடியோவை வெளியிட்ட நடிகை அடா ஷர்மா.!

பொதுவாக நடிகை மற்றும் நடிகர்களுக்கு பிறந்த நாள் என்றால் ஏதாவது புதிய இடத்திற்கு பொய் புகைப்படம் எடுத்து தனது சமூகவளைதலத்தில் பதிவிடுவார்கள், சில பிரபலங்கள் தனது குடும்பத்துடன் கொண்டாடுவார்கள், சில நடிகர்கள் நடிகைகள் தந்து நண்பர்களுடன் கொண்டாடுவார்கள். இந்தநிலையில் இன்று மே 11 பிறந்த நாளை கொண்டாடி வருபவர் நடிகை அடா ஷர்மா, இவர் சமீபகாலமாக தனது சமூக வலைதளத்தில் தனது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு எபோழுதும் ரசிகர்களை பரபரப்பாகவே வைத்திருக்கிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் அதில் அவரின் தலை முடியை கலரிங் செய்திருந்தார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் திட்டி தீர்த்தாலும் பலர் பாராட்டி தள்ளினார்கள்.