A+ A-

அடுத்த விஜய் இவர்தான்.. தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோ

கோலிவுட்டில் படங்களின் வசூலை பொறுத்து டாப் 5 ஹீரோக்களை பட்டியலிட்டுள்ளார் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம்.

விஜய்க்கு குடும்ப ரசிகர்கள் அதிகம் என்றும், வசூலில் அவர் தான் தமிழ் சினிமாவில் டாப் என்றும் கூறியுள்ளார். மேலும் அஜித் இரண்டாவது இடத்தில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி விஜய் போல சிவக்கார்த்திகேயன் படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருப்பதாகவும் அவர் விஜய் இடத்தை அடுத்து பிடிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் விஜய் சேதுபதி அஜித் போல எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ள நடிகர்கள் ரேங்க் இதுதான்..

1. விஜய்

2. அஜித்

3. ரஜினிகாந்த்

4. சிவகார்த்திகேயன்

5. விஜய் சேதுபதி