A+ A-

அஜித் விலையை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க

அஜித் என்றால் சினிமாவில் மட்டுமல்ல மற்ற விசயங்களிலும் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. அவரை பற்றி குறிப்பிடாதவர்கள் இருக்க முடியாது.
அவர் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
இப்படத்தில் திருச்சி ரமேஷ் என்பவரும் நடித்துள்ளார். அண்மைகாலமாக சமூகவலைதளங்களில் டப்ஸ் மாஷ் செய்து, ஆடிப்பாடி கலக்கி வருகிறாரே. அவர் இவர் தான்.
அண்மையில் ஒரு பேட்டியில் அவர் அஜித் மிக சிறந்த மனிதர். கையில் வெரும் ரூ 1500 மதிப்புள்ள ஜியோ போன் தான் பயன்படுத்துகிறார் என கூறியுள்ளார். இதற்கு முன்பு, நோக்கியா 1100 மொபைலை பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.