A+ A-

ஆடுகளம் படத்தில் இவர் தான் முதலில் நடிக்கவிருந்ததாம்

ஆடுகளம் தமிழ் சினிமாவில் அதிக தேசிய விருதுகளை வென்ற படம். இப்படத்தில் நடித்ததன் மூலம் தான் தனுஷ் அடுத்த லெவலுக்கு சென்றார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்நிலையில் ஆடுகளம் படத்தில் முதலில் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜியை நடிக்க வைக்க வெற்றிமாறன் முயற்சி செய்தாராம்.

ஆனால், டேனியல் பாலாஜியே ‘வெற்றி என்னை நீங்க வயதானவராக காட்டுவதற்கு, ஒரு வயதானவரே நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று சொல்ல பிறகு தான் மாற்றினார்களாம்.

அந்த கதாபாத்திரத்தில் பேட்டைக்காரனாக நடித்தவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.