A+ A-

சின்மயி ஒரு சைக்கோ - அவருக்கு மனநிலை சிகிச்சை

சின்மயி சுவிற்சர்லாந்தில் ஒரு விழாவில் பாட சென்றபோது கவிஞர் வைரமுத்து ஹோட்டல் அறைக்கு அழைத்ததாக புகார் கூறப்பட்டது. இந்த சர்ச்சை பெரிய அளவில் வெடித்த நிலையில் வைரமுத்து தரப்பு "சட்டப்படி சந்திப்போம்" என்பதை தவிர இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில் வைரமுத்துவின் உதவியாளர் பாஸ்கர் தற்போது ஒரு இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சுவிற்சர்லாந்தில் என்ன நடந்தது என்பது பற்றி கூறியுள்ளார்.
"நிகழ்ச்சி முடிந்து மறுநாளே வைரமுத்து அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால் சின்மயியும் அவரது தாயாரும் மேலும் சில நாட்கள் இருந்துவிட்டு கிளம்பினர். ஆனால் வைரமுத்துவால் தான் உடனடியாக சுவிசில் இருந்து கிளம்பியதாக சின்மயி பொய் சொல்கிறார்."
"2013ல் வைரமுத்துவுக்கு பத்மபூசன் விருது அளிக்கப்பட்டது. உடனே பொக்கே. ஒன்றுடன் வாழ்த்து தெரிவிக்க சின்மயி வந்தார். ஆனால் வைரமுத்து தன்னைப் பார்க்க அவரை அனுமதிக்கவில்லை. நான்தான் பொக்கேவை வாங்கிக்கொண்டு அவர்களை திருப்பி அனுப்பினேன்."
"சின்மயி ஒரு சைக்கோ..அவங்க அம்மாவும் ஒரு சைக்கோ. இந்த அம்மா டார்ச்சர் தாங்காமல் அவரது கணவர் விலகிப்போய்விட்டார் என்கிறார்கள். அவருக்கு மனநிலை சிகிச்சை அளிக்கப்பட்டதாகக்கூட கூறுகிறார்கள்," என பாஸ்கர் கூறியுள்ளார்.