A+ A-

மதுரையில் பெரும் சர்ச்சையாக்கிய தளபதி

தலதளபதி ரசிகர்கள் எப்போதும் பேனர், போஸ்டர் என தங்கள் நாயகர்களுக்கு அடித்து மாஸ் காட்டுவார்கள். அந்த வகையில் மதுரையில் இரண்டு பேருக்குமே நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

அந்த விதத்தில் அவர்கள் அடிக்கும் போஸ்டர்களில் இருக்கும் வாசகங்கள் எல்லாம் செம்ம மாஸாகவும், ஒரு சில நேரத்தில் அந்த நடிகர்களுக்கு பிரச்சனையாகவும் மாறும்.

அப்படித்தான் ஆகிவிட்டது, விஜய் ரசிகர்கள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு தரப்பினரையும் தாக்கி ஒரு போஸ்டர் அடித்துள்ளனர், அது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது