A+ A-

நடிகர் அர்ஜுன் கைதாகிறாரா?- பாலியல் குற்றச்சாட்டு புகாரில் போலீசார் அதிரடி

பாலியல் குற்றச்சாட்டு செய்திகள் தான் அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. சின்மயி வைரமுத்து மீது கூறிய குற்றச்சாட்டு அப்படியே இருக்கிறது.

இப்போது வைரல் என்னவென்றால் நடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் குற்றச்சாட்டு வைத்தது தான்.

நடிகை போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் போலீசார் நடிகர் அர்ஜுன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளார்களாம்.

இதனால் அர்ஜுன் பாலியல் குற்றச்சாட்டில் கைதாக வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது.