A+ A-

படக்குழு இல்லை, ரசிகர்களே அஜித்தின் விஸ்வாசம் இரண்டாவது போஸ்டருக்கு கொடுத்த Launch

அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வர இருக்கிறது. இதனால் படம் பற்றிய விஷயங்களை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது. இதற்கு பல மோசமான விமர்சனங்கள் வந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.