A+ A-

சன் தொலைக்காட்சி அனிதாவா இது.! முன்ன எப்படி இருக்கார் பாருங்க.! 10yearschallenge.!

சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் பிரபலமாவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அவ்வப்போது ஒருசிலர் இணையத்தில் திடீர் ட்ரெண்ட் ஆவதுண்டு. அப்படி ஒருவர் தான் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அனிதா.


முதல்ல நியூஸ் 7-ல் இருந்தப்போ என்னைப் பத்தி எப்போவாச்சும் ஒரு மீம் வரும். அப்ப எல்லாம் என்னைக்கூட மக்கள் கவனிக்கிறாங்களேனு ஹாப்பியா இருக்கும். இப்போ எல்லறோம் கவனிக்கிறாங்களேனு செய்தி வந்ததுக்கு அப்புறம் என்னைப் பற்றி அதிகமா மீம்ஸ் வர ஆரம்பிச்சது. ரீச்சும் அதிகமாச்சு.
ஆனா இப்போ சமீப காலமாக நான் ட்ரெண்டிங்கில் இருக்கேன்னு என் பிரிஎண்ட்ஸ் என்கிட்டே சொன்னப்போ, நான் என்னுடைய போஸ்ட்ட ஷேர் பண்றத நிறுத்திடேன். நாட்கள் செல்ல சர்கார் படத்தில் ஒரு வாய்ப்பும் கிடைத்தது. தற்போது சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கி வரும் சூர்யா37 படத்தில் நடித்து வருகிறேன்.
ஹீரோயினாக இல்லைங்க ஒரு சின்ன ரோலில் தான் நடித்துள்ளேன். அதே போல 2.0 படத்திலும் ஒரு செய்தி வாசிப்பாளராக நடித்தேன் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் அனிதா. இந்நிலையில் தற்போது #10yearschallenge பிரபலமாகி வரும் நிலையில் அனிதா சம்பத்தும் தன் பங்கிற்கு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.