A+ A-

புத்தாண்டன்று 2019 - கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா.!

தமிழில் 2007 ஆம் ஆண்டு சரத் குமார் நடிப்பில் வெளியான பச்சை கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் நடிகர்களை விட சிறந்த நடிகைகள் மிகவும் குறைவு தான் அதில் அன்ரியாவிற்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.

நடிப்பு மட்டுமின்றி ஒரு பின்னணி பாடகியும் கூட. சமீபத்தில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த ‘தரமணி’ படத்தில் தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ‘தரமணி’ படத்தில் இவருக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருக்கு அப்படி ஏதும் விருதுகள் கிடைக்கவில்லை.

படத்திற்கு தேவைப்பட்டால் நான் நிர்வாணமாகவும் நடிக்க கூட தயாராக உள்ளதாகவும் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.அதற்கு ஏற்றார் போல சமீபத்தில் வெளியான ‘வடசென்னை ‘ படத்தில் அமீருடன் நடித்து அனைவரையும் உறையவைத்தார்.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா நீச்சல் குளத்தில் படு கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுவரை ஆண்ட்ரியாவை நீச்சல் உடையில் பார்த்திடாத ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.
Andrea Jeremiah Hot Photo