A+ A-

தன்னை விட 42 வயது அதிகமானவருடன் ஜோடிசேரும் கீர்த்தி சுரேஷ்? ரசிகர்கள் ஷாக்

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகை. விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டார்.
தமிழ் மட்டுமின்றி மகாநடி படத்தின் மூலம் தெலுங்கிலும் கீர்த்தி சுரேஷ் கலக்கி வருகின்றார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் தான் முதற்கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

அப்படி அவர் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தால் தன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் என்ற பெயரை கீர்த்திக்கு கிடைக்கும்.