A+ A-

அசிங்கப்பட்ட ரஜினி! விஜய் சேதுபதிக்கு இருக்கும் மாஸ் கூட இல்லையே

தமிழகத்தை பொறுத்த வரை ரஜினி என்பவர் சினிமாவின் கடவுளாக பார்க்கப்படுபவர். ஆனால், இதெல்லாம் ஒரு காலம் என்று கூட சொல்லிவிடலாம். தற்போதெல்லாம் ரஜினிக்கு முன்பு போல் பெரியளவில் மார்க்கெட் இல்லை என்பது தான் உண்மை. அப்படியிருக்க ரஜினி நடிப்பில் பேட்ட படம் தமிழகத்தில் நல்ல வசூல் செய்தாலும், பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் விஜய் சேதுபதிக்கு வைத்த பேனர் கூட ரஜினிக்கு இல்லை, இதை பாருங்களேன்..